வடலூர்: கிணற்றில் முதியவர் பிணம்

1பார்த்தது
வடலூர்: கிணற்றில் முதியவர் பிணம்
கடலூர் மாவட்டம் வடலூரில், திருமணம் ஆகாத, உடல்நலம் மற்றும் கண் பார்வை பாதிக்கப்பட்டிருந்த இருதயராஜ் (60) என்பவர் வீட்டில் இருந்து மாயமான நிலையில், நேற்று வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் அவரது உடல் பிணமாக கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து வடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி