வடலூர்: 17 வது வார்டில்.. சிமெண்ட் சாலை அமைக்கும் பணி

82பார்த்தது
வடலூர்: 17 வது வார்டில்.. சிமெண்ட் சாலை அமைக்கும் பணி
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 17 வது வார்டு புதுநகர் பகுதியில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி மாவட்ட கல்வி குழு தலைவர் மற்றும் குறிஞ்சிப்பாடி திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வடலூர் நகர்மன்ற தலைவர் சிவக்குமார் மற்றும் திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி