வடலூர்: சத்திய தரும சாலையில் கொடியேற்றம்

357பார்த்தது
வடலூர்: சத்திய தரும சாலையில் கொடியேற்றம்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் சத்ய தருமசாலையின் 159 ஆண்டுகள் நிறைவு பெற்று, 160 ஆம் ஆண்டு துவக்க விழா கொடியேற்றத்துடன் நடைபெற்றது. 1867 ஆம் ஆண்டு வள்ளலாரால் மக்கள் பசிப்பிணி போக்க தொடங்கப்பட்ட இந்த அணையா அடுப்பு, 159 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி