வடலூர்: பக்தர்கள் தங்கும் விடுதியில் ஆய்வு

473பார்த்தது
வடலூர்: பக்தர்கள் தங்கும் விடுதியில் ஆய்வு
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தின் Site -B பகுதியில் நிறைவடைந்துள்ள சித்த மருத்துவம் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதி நாளை திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில், இன்று குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் வடலூர் நகர்மன்ற தலைவர் சிவக்குமார் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி