வடலூர்: பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

1பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. கரூரில் செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை தாக்கியதை கண்டித்தும், தாக்கிய நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.