வடலூர்:  நீர் மற்றும் மோர் வழங்குதல்

78பார்த்தது
வடலூர்:  நீர் மற்றும் மோர் வழங்குதல்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் நகராட்சி தலைவர் சிவக்குமார் மற்றும் வடலூர் நகர திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் தமிழ்செல்வன் முன்னிலையில் வடலூர் நகர திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வள்ளலார் பேருந்து நிலையம் எதிரில் நீர் மற்றும் மோர் வழங்கப்பட்டது. உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி