வடலூர்: புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

580பார்த்தது
வடலூர்: புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
வடலூரில் சப்-இன்ஸ்பெக்டர் முகிலரசு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்த ஹாசன் அப்துல்காதர் (42) என்பவரை கைது செய்தனர். ராமநாதபுரம் கீழக்கரை பகுதியை சேர்ந்த இவர், வடலூர் சத்திய ஞான சபை வளாகத்தில் புறக்காவல் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தபோது பிடிபட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி