வழுதலம்பட்டு: சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை

5பார்த்தது
வழுதலம்பட்டு: சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை
கடலூர் மாவட்டம் வழுதலம்பட்டு ஊராட்சியில் உள்ள வன்னியர் பாளையம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ள 100 மீட்டர் சிமெண்ட் சாலைக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு குறிஞ்சிப்பாடி திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் ஊர் பொதுமக்கள் மற்றும் திமுகவினர் திரளாகக் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி