வெங்கடாம்பேட்டை: மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை

66பார்த்தது
வெங்கடாம்பேட்டை: மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை
குறிஞ்சிப்பாடி வெங்கடாம்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தொழிலாளி உத்திரபதி (34), மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவதாக மனைவி கண்டித்ததால் ஏற்பட்ட தகராறில், தாய் வீட்டிற்குச் சென்ற மனைவியால் மனமுடைந்த உத்திரபதி, மதுவில் விஷம் கலந்து குடித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி