வெங்கடாம்பேட்டை: ஹான்ஸ் விற்ற வாலிபர் கைது

299பார்த்தது
வெங்கடாம்பேட்டை: ஹான்ஸ் விற்ற வாலிபர் கைது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி காவல் துறையினர் வெங்கடாம்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஹான்ஸ் பாக்கெட்டுகளை விற்ற சுரேஷ்குமார் (30) என்ற நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி