குறிஞ்சிப்பாடி வட்டம் விழப்பள்ளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு செங்கழணி மாரியம்மன் திருக்கோவிலில் பானக பூஜை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.