விழப்பள்ளம்: செங்கழணி மாரியம்மன் கோவிலில் பௌர்ணமி வழிபாடு

69பார்த்தது
விழப்பள்ளம்: செங்கழணி மாரியம்மன் கோவிலில் பௌர்ணமி வழிபாடு
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் விழப்பள்ளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஏழை மாரியம்மன் திருக்கோயில் என வழங்கும் அருள்மிகு செங்கழணி மாரியம்மன் திருக்கோயிலில் மாசி மாத பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி