விருப்பாச்சி: அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி மனு

1பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட விருப்பாச்சி கிராம மக்களின் அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி, குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருப்பாச்சி கிளையின் சார்பாக மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி