கடலூர் மாவட்டம் முழுவதும் 897 மில்லி மீட்டர் மழை பதிவு

1பார்த்தது
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று (டிசம்பர் 3) காலை 8.30 மணி நிலவரப்படி பரவலாக கனமழை பெய்துள்ளது. வடக்குத்து 98 மி.மீ., விருத்தாசலம் 66 மி.மீ., குப்பநத்தம் 62.2 மி.மீ., வேப்பூர் 55 மி.மீ., கடலூர் 52.7 மி.மீ., கடலூர் ஆட்சியர் அலுவலகம் 50.4 மி.மீ., காட்டுமைலூர் 49 மி.மீ. என மாவட்டம் முழுவதும் மொத்தம் 897 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி