பாச்சாராப்பாளையம்: 30கும் மேற்பட்டோர் பாமகவில் ஐக்கியம்

56பார்த்தது
பாச்சாராப்பாளையம்: 30கும் மேற்பட்டோர் பாமகவில் ஐக்கியம்
கடலூர் மாவட்டம் நெய்வேலி தொகுதிக்கு உட்பட்ட பாச்சாராப்பாளையம் கிராமத்தை சார்ந்த இளைஞர்கள் 30 ற்கும் மேற்பட்டவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியில் தங்களை இணைத்து கொண்டு உறுப்பினர் அட்டையை பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரனிடம் பெற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் சங்க துணை தலைவர் சண்முகவேல், ஒன்றிய செயலாளர் செல்வகுமார் ஒன்றிய தலைவர் பிரகாஷ், ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி