கடலூர்: இன்று 337. 6 மில்லி மீட்டர் மழை பதிவு

1பார்த்தது
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று (நவம்பர் 19) காலை 8.30 மணி நிலவரப்படி விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. வானமாதேவி 41 மி.மீ., எஸ்ஆர்சி குடிதாங்கி 34 மி.மீ., லால்பேட்டை 24.6 மி.மீ., குறிஞ்சிப்பாடி 24 மி.மீ., பண்ருட்டி 20 மி.மீ., சிதம்பரம் 18.5 மி.மீ., கடலூர் 17.4 மி.மீ., கடலூர் ஆட்சியர் அலுவலகம் 16.9 மி.மீ., சேத்தியாத்தோப்பு 16 மி.மீ., புவனகிரி 15 மி.மீ., ஶ்ரீ முஷ்ணம் 13.1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் மொத்தம் 337.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி