கடலூர்: 4 தொகுதியில் ஆட்சியர் ஆய்வு

0பார்த்தது
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர் சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இல்லங்களுக்குச் சென்று கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணியையும் அவர் ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி