கடலூர்: முருகன் கோவிலில் மாசி மாத கிருத்திகை வழிபாடு

2பார்த்தது
கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுப்பிரமணிய சுவாமி கோவில்களில் மாசி மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கோவில்களில் இந்த நிகழ்வுகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி