கடலூர்: கார் மோதி தொழிலாளி உயிரிழப்பு

3பார்த்தது
கடலூர்: கார் மோதி தொழிலாளி உயிரிழப்பு
மந்தாரக்குப்பம் அடுத்த சாத்தப்பாடியில் தொழிலாளி ராசு (32) நேற்று அதிகாலை சாலையோரம் நடந்து சென்றபோது, வேகமாக வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி