வடலூரில் திமுக ஆலோசனை கூட்டம்

4பார்த்தது
வடலூரில் திமுக ஆலோசனை கூட்டம்
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மாநில மகளிரணி, மகளிர் தொண்டரணி மற்றும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் கழக மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வடலூரில் நடைபெற்றது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மகளிர் அணியின் செயல்பாடுகள் மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி