எரிப்பாளையம்: நீர் மோர் பந்தல் திறப்பு

52பார்த்தது
எரிப்பாளையம்: நீர் மோர் பந்தல் திறப்பு
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எரிபாளையம் ஊராட்சியில் வெயில் காலத்திற்காக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் மற்றும் மோர் பந்தலை நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம். எல். ஏ திறந்து வைத்தார். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி