நெய்வேலி பாமக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு

1பார்த்தது
நெய்வேலி பாமக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு
நெய்வேலி வடக்கு ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நாளை (15-11-2025) மாலை 5 மணிக்கு வடக்குத்து தனியார் மஹாலில் நடைபெறுகிறது. ஒன்றிய செயலாளர் க. செல்வகுமார் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொள்ளுமாறு வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி