காடாம்புலியூர்: கிளை நூலகம் திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்

52பார்த்தது
காடாம்புலியூர்: கிளை நூலகம் திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்
தமிழ்நாடு முதல்வர் தமிழகம் முழுவதும் பொது நூலக இயக்கம் சார்பில் 29.80 கோடி மதிப்பீட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 110 சிறப்பு நூலகங்களை காணொளி காட்சியை வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து நெய்வேலி சட்டமன்ற தொகுதி காடாம்புலியூர் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள கிளை நூலகத்தினை நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி