கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கோடை விடுமுறைக்கு பின் திறந்த முதல் நாளில் இலவச புத்தகம் மற்றும் சீருடைகள், பள்ளியில் பயிலும் மாணவ மற்றும் மாணவிகளுக்கு பள்ளி தலைமையாசிரியர் மூலம் வழங்கப்பட்டது. உடன் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.