கீழூர்: முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

1பார்த்தது
கீழூர்: முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கீழூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாளை முதல் மண்டல அபிஷேகம் நடைபெற உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் இதில் கலந்துகொண்டார்.