குறிஞ்சிப்பாடி: ஒரே வாரத்தில் 2057 மூட்டைகள் குவிந்தது

1பார்த்தது
குறிஞ்சிப்பாடி: ஒரே வாரத்தில் 2057 மூட்டைகள் குவிந்தது
குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நாள் தோறும் மணிலா, எள், உளுந்து, கம்பு போன்ற வேளாண் இடு பொருட்கள் வந்த வண்ணம் உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2057 மூட்டைகள் குவிந்துள்ளது. வேளாண் இடு பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி