குறிஞ்சிப்பாடி: கன்னியம்மன் கோயிலில் கன்னி திருவிழா

1பார்த்தது
குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கன்னியம்மன் கோயிலில் கன்னி திருவிழாவை முன்னிட்டு கன்னி பூஜை நிகழ்ச்சி இரவு நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அருகில் உள்ள ஓம் சக்தி கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி