குறிஞ்சிப்பாடி: அய்யனார் கோவிலில் லட்சதீப திருவிழா

11பார்த்தது
குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வீரசக்தி அய்யனார் கோயிலில் 43 ஆம் ஆண்டு லட்சதீப திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி