சந்தைவெளிப்பேட்டை: அங்கன்வாடி மையம் திறப்பு

400பார்த்தது
சந்தைவெளிப்பேட்டை: அங்கன்வாடி மையம் திறப்பு
கடலூர் மாவட்டம், நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சந்தைவெளிப்பேட்டை பகுதியில் தமிழ்நாடு அரசின் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது. நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ இந்த மையத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.