மருங்கூர்: மருத்துவ ஆய்வு கட்டிடம் திறப்பு

0பார்த்தது
கடலூர் மாவட்டம் மருங்கூர் ஊராட்சியில் 15வது மானிய நிதியின் கீழ், ரூ. 65 லட்சம் மதிப்பீட்டில் புதிய வட்டார மருத்துவ ஆய்வு கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு முதல்வர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து, நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் குத்துவிளக்கு ஏற்றி கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.