கடலூர் மாவட்டம் நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் நெய்வேலி செயின்ட் ஜோசப் குளுனி பப்ளிக் பள்ளி மாணவ மற்றும் மாணவிகளுக்கு சாலை போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் சைபர் கிரைம் குற்றங்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இது மட்டும் இல்லாமல் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.