நெய்வேலி: தவாக நியமன கூட்டம்

0பார்த்தது
நெய்வேலி: தவாக நியமன கூட்டம்
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உட்கட்சி தேர்தல் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நெய்வேலி சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கிய ஒன்றிய, நகர அணி நிர்வாகிகள் நியமனக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், உட்கட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் எம்எல்ஏ நியமனக் கடிதங்களை வழங்கினார். இந்த நிகழ்வு கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி