நெய்வேலி: பாமக துண்டு பிரசுரங்கள் வழங்கல்

1பார்த்தது
நெய்வேலி: பாமக துண்டு பிரசுரங்கள் வழங்கல்
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் பாட்டாளி வாக்குச்சாவடி திருவிழா பிரச்சாரத்திற்காக துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. பா.ம.க வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், நெய்வேலி பகுதி ஒன்றிய செயலாளர்களுக்கு இந்த துண்டறிக்கைகளை வழங்கினார். இதன் மூலம், பா.ம.க தனது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது.