நெய்வேலி: திமுக செயற்குழு கூட்டம்

330பார்த்தது
நெய்வேலி: திமுக செயற்குழு கூட்டம்
கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நெய்வேலியில் மாவட்ட அவைத்தலைவர் கொ. நந்தகோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா (ஜூன் 3) குறித்தும், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து கள ஆய்வு குழுவின் வருகை குறித்தும், தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி