நெய்வேலி: மகனை கொலை செய்து விட்டு தந்தை தற்கொலை

0பார்த்தது
நெய்வேலி: மகனை கொலை செய்து விட்டு தந்தை தற்கொலை
நெய்வேலி வடக்குத்து ஊராட்சி அண்ணா கிராமத்தைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (29), தனது மனைவி 2020-ல் தற்கொலை செய்து கொண்டதால் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று, தனது 7 வயது மகன் ஜஸ்வந்த்ராஜின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி