நெய்வேலி: தார் சாலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா

0பார்த்தது
நெய்வேலி: தார் சாலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் உள்ள காட்டாண்டிக்குப்பம், மேட்டுக்குப்பம், ஆத்திரிக்குப்பம் குடியிருப்பு வரை 6.30 கி.மீ தொலைவுக்கு சாலை இருவழித்தடமாக அகலப்படுத்தும் பணி ரூ. 5.26 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ளது. இதற்கான சாலை அமைக்கும் பணியை நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.