நெய்வேலி: சர்வதேச காடுகள் தினம் அனுசரிப்பு

54பார்த்தது
நெய்வேலி: சர்வதேச காடுகள் தினம் அனுசரிப்பு
நெய்வேலி என்எல்சி சார்பில் சர்வதேச காடுகள் தினம் மற்றும் உலக தண்ணீர் தினத்தை சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு வைத்து பேசுகையில் என்.எல்.சியில் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்ட பின்னர் மீட்டெடுக்கப்பட்ட பகுதிகளில், 2,775 ஹெக்டேர் பரப்பளவில் காடுகள் வளர்க்கப்பட்டுள்ளன. சுரங்க நீர் பயன்பாடு மற்றும் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் ஆகியவற்றின் மூலம், நிலையான நீர் மேலாண்மையில், என்.எல்.சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி