நெய்வேலி: கலைஞர் நூலகம் திறந்து வைப்பு

84பார்த்தது
நெய்வேலி: கலைஞர் நூலகம் திறந்து வைப்பு
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் கலைஞர் நூலகத்தை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் திறந்து வைத்தார். உடன் நெய்வேலி சட்ட மன்ற உறுப்பினர் இராசேந்திரன் எம். எல். ஏ, இளைஞரணி மாநில துணை செயலாளர் அப்தூல் மாலிக் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you