நெய்வேலி: நிலக்கரி ஏற்றி வந்த லாரியை திருடியவர் கைது

0பார்த்தது
நெய்வேலி: நிலக்கரி ஏற்றி வந்த லாரியை திருடியவர் கைது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கீழிருப்பு பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (40) என்பவரின் நிலக்கரி லாரி நெய்வேலி இரண்டாம் சுரங்க விற்பனை நுழைவு வாயில் அருகே திருடு போனது. இது குறித்து மந்தாரக்குப்பம் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், விருத்தாசலம் பாலக்கரை அருகே லாரியை மடக்கி பிடித்த போலீசார், லாரியை திருடிச் சென்ற நெய்வேலி முருகன் (41) என்பவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி