நெய்வேலி: மாணவர்களுக்கு பாடநூல் வழங்கிய எம்எல்ஏ

82பார்த்தது
நெய்வேலி: மாணவர்களுக்கு பாடநூல் வழங்கிய எம்எல்ஏ
கடலூர் மாவட்டம் பள்ளி கல்வித்துறை சார்பில் நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் பாடநூல்கள் மற்றும் சீருடைகள் மற்றும் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ தலைமையில் நெய்வேலி தொகுதியில் வழங்கப்பட்டது‌. இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி