நெய்வேலி: திமுக செயற்குழு கூட்டத்திற்கு எம்எல்ஏ அழைப்பு

411பார்த்தது
நெய்வேலி: திமுக செயற்குழு கூட்டத்திற்கு எம்எல்ஏ அழைப்பு
கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி. வெ. கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடலூர் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நாளை (20 ஆம் தேதி) மாலை 4:15 மணிக்கு நெய்வேலி தொ. மு. ச அலுவலகத்தில் மாவட்ட அவைத் தலைவர் நந்த கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் திமுகவினர் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி