நெய்வேலி: மாற்று திறனாளிகளுக்கு உதவிய எம். எல். ஏ.

74பார்த்தது
நெய்வேலி: மாற்று திறனாளிகளுக்கு உதவிய எம். எல். ஏ.
கிருஸ்துமஸ் தின நாளில் கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ இல்லத்திற்க்கு அன்பின் நிமித்தமாக பார்க்க வந்த மாற்று திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்து 2025 ஆம் ஆண்டு காலண்டரை வழங்கினார். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி