நெய்வேலி: என்எல்சி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

825பார்த்தது
நெய்வேலி: என்எல்சி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 25 பகுதியைச் சேர்ந்த என்எல்சி இந்தியா நிறுவன முதுநிலை தொழில்நுட்பாளர் வெங்கடேசன் (58) நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். மதுப்பழக்கத்திற்கும், வயிற்று வலி உபாதையால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கும் ஆளானதே தற்கொலைக்குக் காரணம் என கூறப்படுகிறது. நெய்வேலி நகரிய காவல் நிலைய ஆய்வாளர் வீரமணி மற்றும் காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி