நெய்வேலி: என்எல்சி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

699பார்த்தது
நெய்வேலி: என்எல்சி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
நெய்வேலி 29வது வட்டத்தை சேர்ந்த என்.எல்.சி. தொழிலாளி அருள்பாண்டியன் (35) குடும்ப தகராறு காரணமாக வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் அவரது மனைவி பவித்ரா குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றதால் மனமுடைந்து காணப்பட்டார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி