கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதி என். எல். சி பாட்டாளி தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கடலூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளர் இரா. ரவிச்சந்திரன் நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை பெற்று 2025-ஆம் ஆண்டு நாள்காட்டியை வழங்கினார். இது மட்டும் இல்லாமல் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நாள்காட்டி வழங்கப்பட்டு வருகிறது.