நெய்வேலி: அனல் மின் நிலையத்தில் எஸ்பி ஆய்வு

2பார்த்தது
கடலூர் மாவட்டம் நெய்வேலி தனியார் அனல்மின் நிலையத்தில் பாய்லரில் இருந்து எரி சாம்பல் விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் ஐபிஎஸ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையில் ஏராளமான அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி