நெய்வேலி: திமுக தெருமுனை பிரச்சார கூட்டம்

50பார்த்தது
நெய்வேலி: திமுக தெருமுனை பிரச்சார கூட்டம்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 102-வது பிறந்தநாளை முன்னிட்டு, கடலூர் மேற்கு மாவட்டம் நெய்வேலி தொகுதியில் சிலம்பினாதன்பேட்டை மற்றும் மேட்டுக்குப்பம் பகுதிகளில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசின் 4 ஆண்டு சாதனைகளை நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ எடுத்துரைத்து பேசினார். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.