நெய்வேலி: மும்முனை மின்சாரம் தொடங்கி வைப்பு

371பார்த்தது
நெய்வேலி: மும்முனை மின்சாரம் தொடங்கி வைப்பு
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழக்குப்பம் – காட்டுக்கூடலூர் வரை ரூ. 80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய மும்முனை (3-Phase) மின்சார வழித்தடத்தை நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். இதனால் அப்பகுதியில் உள்ள பல்வேறு கிராம மக்கள் பயன்பெற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி