வடக்குத்து: பாமக செயற்குழு கூட்டம்

0பார்த்தது
வடக்குத்து: பாமக செயற்குழு கூட்டம்
நெய்வேலி அடுத்த வடக்குத்து ஊராட்சி நேரு நகர் மருத்துவர் இராமதாசு சாலையில் பாமகவின் கடலூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வருகின்ற 29 ஆம் தேதி வடலூர் மங்கையர்க்கரசி திருமண மஹாலில் நடைபெறவிருக்கும் பாமகவின் கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழுகூட்டத்திற்கு வருகை தரும் பாமக நிறுவனர் ராமதாஸை வரவேற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி