வடக்குத்து மக்கள் கோரிக்கை மனு அளிப்பு

232பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் வடக்குத்து கிழக்கு கிராமத்தில் குடிநீர், சாலை, மின்விளக்கு மற்றும் சுடுகாட்டு வசதி ஏற்படுத்தக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர், சங்கத்தினர் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை திட்ட மேலாளர் ராமகிருஷ்ணனிடம் வழங்கினர்.

தொடர்புடைய செய்தி